தமிழக குரல் - மதுரை: திருப்பரங்குன்றம்

சமீபத்திய நிகழ்வு

Showing posts with label திருப்பரங்குன்றம். Show all posts
Showing posts with label திருப்பரங்குன்றம். Show all posts

Wednesday, 25 December 2024

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என போலீசார் தடை விதிப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் கந்தூரி கொடுப்பதற்காக ஆட்டு கிடாயுடன் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Post Top Ad