மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் மு மணிமாறன் ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென் பழஞ்சி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலர் தென் பழஞ்சி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது .,அருகில் மருத்துவர்கள் விரஜா, உமயா புவனேஸ்வரி, தருண் பிரசாத், நாகமலை சின்ன கண்ணன் நகர் கிளை செயலாளர் நாகேந்திரன், விவசாய அணி அமைப்பாளர் சீனா மூனா பாண்டி, மற்றும் அருண் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment