மதுரை நகராட்சி மண்டலம் -2, தலைவி வாசுகி சசிகுமார் தலைமையில், ஜெ.கே. நாராயணாபுரம் மற்றும் அபிராமி நகர் சங்கம் கொடுத்த மூன்று சக்கர குப்பை வண்டியை தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜ கண்ணன், மாநகராட்சி வார்டு மேற்பார்வையாளர் முருகன் மற்றும் நமது மேலான சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எஸ்.ராமசாமி, செயலாளர் நன்றி கூறினார், குப்பைகளை சேகரிக்க வண்டிகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.


No comments:
Post a Comment