திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக வெட்டி படுகொலை மனைவி போலீசார் விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 27 March 2023

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக வெட்டி படுகொலை மனைவி போலீசார் விசாரணை.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர்  காலனி பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை (வயது 53) இவரது மனைவி அன்னலெஷ்மி (வயது 44) இவர்களுக்கு 2 மகன் திருமணமாகி அருகே வசித்து வருகின்றனர்.

சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், மேலும் அமமுக திருப்பரங்குன்றம் பகுதி செயலாளராக உள்ளார். சர்கரைக்கு வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது.


இந்தியிலையில் நேற்று இரவு சர்க்கரை குடிபோதையில் சாப்பிடுவதற்கு உணவு வாங்கி வந்துள்ளதாக தெரிகிறது வீட்டின் வெளியே கயிறு கட்டிலில் படுத்திருந்தபோது மனைவி அன்னலட்சுமி சர்க்கரையின் தலையில் கல்லை போட்டு பின்பு சுடுதண்ணியை ஊற்றி அறிவாலால் வெட்டியுள்ளார் இதனால் சர்க்கரை அலறிய சத்தத்தை கேட்டு மகன்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை திறந்ததாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்குறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்திருக்கின்றனர் கணவனை கொலை செய்த அன்னலட்சுமி தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்


கணவனை மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்து கணவனை சரமாரியாக அருவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருமங்கலம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51) இவருடைய மனைவி அன்னலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பகுதி செயலாளராக பணியாற்றி வந்துள்ளார் இந்நிலையில், சர்க்கரைக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது இதனால் குடும்பத்தில்  தகராறு ஏற்பட்டுள்ளது


நேற்று இரவு சர்க்கரை குடிபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் நள்ளிரவில் வீட்டின் வெளியே கயிற்றுக் கட்டில் படுத்திருந்த சர்க்கரை மீது தலையில் கல்லை போட்டு பின்பு சுடுதண்ணியை அன்னலட்சுமி ஊற்றியுள்ளார் அப்போது அலறல் சத்தம் கேட்டுள்ளது இதனை தொடர்ந்து அன்னலட்சுமி அறிவாலால் சர்க்கரையை பல்வேறு இடங்களில் வெட்டியதில் பலத்த காயம் அடைந்தார் அருகில் உள்ளவர்கள் உடனடியாக வந்து சர்க்கரையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சர்க்கரை இருந்தால் கூறப்படுகிறது இதனை தொடர்ந்து சர்க்கரை உடலை உடற்குறு பிரச்சனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


தகவல் அறிந்து வந்த திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமி தேடி வருகின்றனர் கணவனை கொலை செய்த அன்னலட்சுமி தலைமறைவாகியுள்ளார் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad