காரைக்குடியில் த வெ.க. மாவட்ட தலைவர் ஜோசப்தங்கராஜ் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு: காரைக்குடி போலீசார் துரித நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்து
சங்கராபுரம் பஞ்சாயத்தில் உள்ள என் ஜி ஓ காலனியில் வரும் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் இரவு 9 மணி அளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் 21 நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக சென்னையில் ஆளுநரிடம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கொடுத்த நோட்டீஸ் விநியோகம் செய்ததாக
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி. என்.ஆனந்த் கைது செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத் தலைவர் ஜோசப் தங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் காரைக்குடி தொகுதி கழகத்
No comments:
Post a Comment