திருமங்கலத்தில் அமைந்துள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 30 December 2024

திருமங்கலத்தில் அமைந்துள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 


விடுதலைப் போராட்ட வீரர், தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., திருமங்கலத்தில் அமைந்துள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் உள்ள  திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



உடன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர்  கண்ணன் அவர்கள், வட்டாட்சியர் கே.மனேஷ்குமார்   உட்பட பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad