திருமங்கலம் அருகே கப்பலூரில் தியாகராசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலபணித்திட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 20 November 2024

திருமங்கலம் அருகே கப்பலூரில் தியாகராசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலபணித்திட்டம் நடைபெற்றது.


திருமங்கலம் அருகே கப்பலூரில் தியாகராசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலபணித்திட்டம் நடைபெற்றது.



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தியாகராசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் உச்சப்பட்டி கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் மற்றும் நாம் வசிக்கும் இடம் சுத்தமாக இருக்க, முட்செடிகள், புற்கள் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல், கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் குளியல் தொட்டியை சுத்தம் செய்தால் கிராம சாலைகளில் இருபுறம் பள்ளங்களை சீர் செய்தல் மயான பாதையை சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றுக்கான மாணவ மாணவிகள் பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் வட்டாட்சியர் மகேஷ்குமார், செந்தில் ஆறுமுகம் என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் காந்தியின் மேல்நிலைப்பள்ளி கல்லுப்பட்டி, கு செந்தில்குமார் தலைமை ஆசிரியர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆஸ்டின்பட்டி, உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, உடற்கல்வி ஆசிரியர் அழகேஷ் பாண்டியன் மேல்நிலைப்பள்ளி கல்லுப்பட்டி, முகமது காசிம் சமூக ஆர்வலர் பாம்பே ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உச்சப்பட்டி கிராமத்தில் இன்றிலிருந்து வருகின்ற (20.11.2024,&26.11.2024)முடிய நாட்கள் கப்பலூர் உச்ச பட்டி கிராமத்தில் டிஜிட்டல் கல்வி அறிவியல் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad