துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்க்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சார்பில் திருமங்கலத்தில் வரவேற்பு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விருதுநகரில் உள்ள 450 ஊராட்சிகளுக்கு விளையாட்டு பொருளை வழங்குவதற்காக துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குவதற்காக கலந்து கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலினை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் சமத்துவ புரத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நகரச் செயலாளர்கள் கழக முன்னோடிகள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு துணை முதல்வரை வரவேற்றனர்.
No comments:
Post a Comment