திருமங்கலம்: தமிழகத்தின் நடைபெறும் விழா திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள ராஜாஜிசிலையின் முன்பு இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக அரசின் மின் கட்டண கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட ஆறு தடவை அத்தியாச பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மின்சார உயர்வு கட்டுமான உயர்வு பால் உயர்வு பாமாயில் எண்ணெய் உயர்வு விளைபொருட்கள் உயர்வு ரேஷன் கடைகளில் எந்த ஒரு பொருட்கள் இல்லாததால் குடியுரிமை பெற வரும் பொது மக்களுக்கு மிகவும் சிரமப்பட்டு உள்ளதாக இந்த திமுக அரசியல் கண்டித்து இன்று திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமங்கலம் செய்தியாளர்
R.வினோத் பாபு
No comments:
Post a Comment