இணையதள பிரச்சனை சீரானதால் மதுரை விமான நிலையத்திற்குள் பயணிகள் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 19 July 2024

இணையதள பிரச்சனை சீரானதால் மதுரை விமான நிலையத்திற்குள் பயணிகள் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது.


இணையதள பிரச்சனை சீரானதால் மதுரை விமான நிலையத்திற்குள் பயணிகள் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது.



மதுரை விமானம் நிலையம் உட்பட உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பிரச்சனையால் நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் இணையதள பிரச்சினை ஏற்பட்டு விமான சேவை முடங்கியது.இதேபோல் மதுரை விமான நிலையத்தில் இணையதளப் பிரச்சினை காரணமாக நேற்று பெங்களூர் செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இணையதள பிரச்சனை சீரடையாததால் இன்று காலை சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வரக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் பிரச்சனை சீரானதால் மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கான கோடி பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று 12.15க்கு துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் செட் விமானத்தில் செல்லக்கூடிய பயணிகள் விமான நிலையத்திற்குள் சென்றனர்.k

No comments:

Post a Comment

Post Top Ad