திருமங்கலத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள பி.கே.என் ஆண்கள் பள்ளியிலிருந்து பி கே என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை ஊர்வலம் ஆக வந்தனர். இந்த ஊர்வலத்தில் பி கே என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி கே என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி. கே .என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பி கே என் மெட்ரிகுலேஷன் பி கே என் வித்யாலயாமற்றும் பி. கே. என் ஆரம்பபள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். காமாராஐரை பற்றி பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில்கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பி. கே. என் உறவின் முறையினரால் செய்ய பட்டிருந்தது.
திருமங்கலம் செய்தியாளர் R.வினோத் பாபு
No comments:
Post a Comment