முள்ளிபள்ளம் இளங்காளியம்மன் கோவில் ஆனிபெருந் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள இளங்காளியம்மன் கோவில் ஆனிபெருந் திருவிழாவை முன்னிட்டு கீரைகண்ணன் குடும்பத்தினர் சார்பாக 2வது ஆண்டாக தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது முன்னதாக இளங்காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது அன்னதானத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சப்பானி ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு ராமநாதன் அகமுடையார் சங்க தலைவர் கிருஷ்ணன் என்ற கிட்டு ஆகியோர் தொடங்கி வைத்தனர் இதில் கீரை கண்ணன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்படஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment