தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மதுரை மாவட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 26 June 2024

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மதுரை மாவட்டம்.

 


தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மதுரை மாவட்டம்.



திருமங்கலத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உயிர்ம மேலாண்மை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.


திருமங்கலத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 202324 உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி இன்று வேளாண்மை இணை இயக்குனர் பா சுப்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் வேளாண்மை மற்றும் உயிர்சத்துக்கள் மற்றும் மண் பராமரிப்பு ஆகியவற்றுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது மேலும் விவசாயிகளுக்கு மானிய முறையில் இயற்கை உரங்கள் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டது பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரங்களை விரும்புகின்றனர் அதில் நார்ச்சத்துக்கள் நிறைந்தது உள்ள காய்கறிகள் கீரை வகைகள் ஆகியவற்று பயிரிடுதல் பற்றி செய்முறை விளக்கம் தரப்பட்டது மேலும் விவசாயிகள் அவர்களுக்கு வேண்டிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேளாண்மை துணை இயக்குனர் சிவ அமுதன் வரவேற்புரை ஞானவேல் வேளாண்மை உதவி இயக்குனர் திருமங்கலம் மற்றும் இந்நிகழ்ச்சியில் த. மேரிஐரின்ஆக்னிட்டா, ராணி தனலட்சுமி வாசுகி மெர்சி ஜெய ராணி, கமலா லட்சுமி, சிங்காரலீனா, மு. சக்திகணேஷ் தகவல் தரக்கட்டுப்பாடு, எம். மயில், நரேஷ் குமார், நன்றியுரை டி. எஸ். முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் வேளாண்மை உரங்கள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad