திருமங்கலம் அருகே மழையால் இடிந்து விழுந்த கிராம நிர்வாக அலுவலர் கூரை.
திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழவனேரி பொன்னம்பட்டி கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலகம் கிழவனேரியில் இயங்கி வருகிறது கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்ததால் நேற்று மாலை கிராம நிர்வாக தலையாரி கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்தன அப்போது அந்த அளவு உலகத்தின் மேற்கூரை சிமெண்ட் கூடிய காரை கட்டடம் பெயர்ந்து விழுந்தது அமர்ந்திருந்த இடத்தின் அருகே விழுந்ததால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை இதனால் கிராம மக்கள் கூறும்போது கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மழையால் சுவர்கள் தண்ணீர் இறங்கி மோசமாகவே இருந்தது. இரண்டு நாட்கள் பெய்த கனமழையின் காரணமாக கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment