மதுரையில் சாலையில் கழிவு நீர்: அவலம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 4 April 2024

மதுரையில் சாலையில் கழிவு நீர்: அவலம்.


மதுரை கோமதிபுரம் 36-வது வாய்பாடு வார்டு, செவ்வந்தி வீதியில் சாலைகள் போடப்பட்டு இருப்பதால், தெருவில், கழிவு நீர் தண்ணீர் பெருகி, சாலையில் துர்நாற்றம் வீசுகிறதாம். செவ்வந்தி வீதியில், சாலையில் பல ஆணாடுகளாக போடும், கழிவுநீரை சீரமைக்க, இப் பகுதி மக்கள் அண்ணாநகர், மேலமடையில் உள்ள மாநகராட்சியிடம் புகார் செய்தும், சாலையில் பெருக்கெடுத்தும், கழிவு நீரை ஆர்வம் காட்டவில்லை என, அம்பத்தான் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி இந்திராணி, மேயர், பொறியாளர் துரித நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad