மதுரையில் தேர்தல் ஆயூத்தம் கூட்டம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 15 April 2024

மதுரையில் தேர்தல் ஆயூத்தம் கூட்டம்:

 


மதுரையில் தேர்தல் ஆயூத்தம் கூட்டம்:


மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  மா.சௌ.சங்கீதா தலைமையில் மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய ஆயத்தப்பணிகள் குறித்து நுண்பார்வையாளர்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது.


மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER)  ராஜேஸ்குமார் யாதவ் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad