பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு - திருமங்கலம் முக்கிய நகர் வீதிகளின் வழியாக பவனி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 19 March 2024

பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு - திருமங்கலம் முக்கிய நகர் வீதிகளின் வழியாக பவனி.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி,  விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி,  திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு  நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் திருமங்கலம் தொகுதியில் உள்ள போலீசார், சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் பேருந்து நிலையம் வழியாக தேவர் சிலை , உசிலம்பட்டி ரோடு, சந்தைப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது, இதனால் பொதுமக்கள், வாக்களிக்க பயமின்றி அனைவரும் வியப்புடன் கண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad