அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் அபகரிக்க முயற்சி? - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 17 November 2023

அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் அபகரிக்க முயற்சி?


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கருப்பசாமி திருக்கோவில் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டு அனைத்து சமூகங்களும் ஒன்றாக நூற்றாண்டு காலங்கள் கடந்து வழிபட்டு வருகின்றனர்.  இந்தக் கோவிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் காணிக்கை அளிக்கின்றர் பொருட்களை மற்றும் நிலங்கள் அபகரிக்கும் நோக்கில் இந்து அறநிலை துறை கிராமத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் அபகரிக்க முயல்கின்றனர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தும் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அசம்பாவம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad