பாலமேட்டில், மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டம். பா.ஜ.க. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 10 June 2023

பாலமேட்டில், மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டம். பா.ஜ.க.


மதுரை கிழக்கு மாவட்டம் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக, பாலமேடு திருமலை நாயக்கர் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒன்றியத் தலைவர் தங்கத்துரை தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலாளர் கோச பெருமாள் ,மாவட்ட துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும், மாவட்ட நிர்வாகிகள் சித்ரா பூமா, சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, முத்து குமரன், மாரி செல்வம், கண்ணன், மலைச்சாமி, கண்ணன், தவம் சாமி, கஜேந்திரன், தங்கராஜ், ராஜசேகரன், ஆதிலட்சுமி  கிளைத் தலைவர்களும், பாஜகவினரும் கலந்து கொண்டு, தெருமுனை பிரச்சார கூட்டத்தினை சிறப்படையை செய்தனர். 


No comments:

Post a Comment

Post Top Ad