மதுரை மாநகரம் மிகவும் தொன்மையான பழமையான நகரமாகும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டம் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளான வருவாய்பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு மற்றும் பொது சுகாதாரப்பிரிவின் மூலம் அனைத்துப் பணிகளும் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவைகள் செய்வதில் பணியாற்றி வருகிறது.
தொடர்ந்து ஒருங்கிணைந்த அனைத்து வளர்ச்சிப்பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படும். மதுரை மாநகரை அழகுமிக்க நகரமாகவும், மதுரை மாநகராட்சியை முதல்நிலை மாநகராட்சியாகவும் கொண்டுவருவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்றார்.


No comments:
Post a Comment