அலங்காநல்லூர் தெற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 13 June 2023

அலங்காநல்லூர் தெற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு, ஒன்றியத் தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், தலைமை தாங்கினார் . சிந்தனையாளர் பிரிவு பொன்குமார், முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர் அரவிந்த், ஜெயக்குமார், சிறப்பு அழைப்பாளர்கள் பிரச்சார பிரிவு மாநிலச் செயலாளர் புதூர் ராஜா, கிழக்கு மாவட்ட அலுவலர் ஹரிகிருஷ்ணன், மற்றும் மண்டல் பார்வையாளர் மகாலிங்கம், ஒன்றியத்தினுடைய பொதுச் செயலாளர் இருளப்பன், கிழக்கு மாவட்டத்துடைய செயலாளர்கள் எஸ்.டி.எம் செந்தில்குமார், சித்ராதேவி, சரிதாசுரேஷ், சாந்தகுமாரி, அணி பிரிவுத் தலைவர்கள்  பாலசுப்பிரமணியன், குமரன், ஒன்றிய துணைத் தலைவர் கணேசன், சரவணன், மண்டல் பொருளாளர் ஆசைதம்பி, கார்த்திகேயன், கார்த்திக்,  முருகன், வேல்முருகன்,  சுரேஷ்,   ஆண்டி, மகேஸ்வரன், சுதாகரன், சரவணன், ராஜா, கிளைதலைவர்கள் ஈஸ்வரன், கணேசன், பூக்கடை கணேசன் சரவணன், ரவி, நடராஜன், பெத்தண்ணசாமி,  பெரியசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad