திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் அருகே ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும். தோப்பூரில் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தமிழகத்தில் ஒரே அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி திருமங்கலத்திற்கு அடையாளமாக திகழ்ந்தது. தற்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.


No comments:
Post a Comment