
இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் இளைஞர் நலவாரியத்துறை சு.பாரி பரமேஸ்வரன் கலந்து கொண்டு அதில் தகுதி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். அவர் சிறப்புரை ஆற்றிய பொழுது நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் அங்கே நீங்கள் ஒரு பயிற்றுனராக விளங்க வேண்டும் மேலும் நாம் அடி தளத்திலிருந்து முன்னேறி வேலைவாய்ப்பு பெற்று பெரிய நிறுவனங்களில் தொழில் அதிபராக வருவதற்கான வாய்ப்புகளை பெற்று தரக்கூடியதாக இருக்கும்.
மேலும் நிறைய மாணவர்கள் வேலை வாய்ப்புகளை முறைப்படியாக தக்க வைத்துக் கொண்டு அதில் முன்னேறி சென்று நல்ல ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். இதுவே என்னுடைய மாணவ மாணவியர்களுக்கு நான் வழங்கும் அறிவுரையாக கூறுகின்றேன் என்று சிறப்பு உரையாற்றினார். இக் கல்லூரியில் 99 மாணவ மாணவியர்கள் இந்த வேலை வாய்ப்பினை பெற்றனர். அதில் இங்கிலீஷ் அகாடமி, ஸ்ரீராம் சிட், future generally total insurance solution, Cambridge English academy, ஐ சி ஐ சி ஐ வங்கி,டி. சி. எஸ்., சிட்டி யூனியன் பேங்க், ஆகிய நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பினை வழங்கினார். பி கே என் உறவின் முறை ரமேஷ்பாபு செயலாளர் பி கே என் வித்யாலயா பூ மண்டலம், பொருளாளர் தனபாலன் பிகின் கலைக்கல்லூரி முதல்வர் கணேசன், பி கே என் உறவின்முறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் ஜெயசீலன், செயலாளர் செல்வராஜ், மற்றும் பி கே என் உறவின்முறை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment