மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அடுத்த களம் ஊராட்சியில் ஓடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் அணி சேகர் உத்தரவிட்டுள்ளார் இதனால் ஊரை ஆக்கிரமிப்பு உள்ள பட்டதாரர் நிலங்களில் உரிமையாளருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்புமாறும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் மாவட்ட ஆட்சியரின் எந்த ஒரு விதிகளையும் பின்பற்றாமல் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சந்திரன் அவர்கள் தன்னிச்சையாக தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் நிலங்களை தவிர்த்து தங்களுக்கு எதிராக செயல்படும் ஊர் பொதுமக்களின் பட்டா நிலங்களை அதிகமாக எடுத்ததால் எட்டு நாளே கிராமப் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆக்கிரமிப்பு அகற்றி வருவதை தடுத்து நிறுத்தி, முறையான அளவில் அக்கிரமம்பை எடுக்க வேண்டுமென்றும், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை பொதுப்பணித்துறை காவல்துறை ஆகியரோருடன் சேர்ந்து வந்து ஆக்கிரமிப்பு எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி கூறியதால் பொதுமக்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல்துறையினர் வந்து சமரசம் செய்து ஆக்கிரமப்பு எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment