மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக துணை மின் நிலையத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் 110/11கி.வோ திறன் கொண்ட புதிய மின்மாற்றியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் உட்பட பலர் உடன் உள்ளனர்.
No comments:
Post a Comment