கடவுள் சிலை உடைப்பு?????
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்டிகுயை சேர்ந்த சிங்காரவேல்(71) இதே பகுதியில் சாய் பாபா கோவில் ஒன்றை கடந்த ஆறு ஆண்டுகளாக பராமரித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை கோவிலை திறந்து பார்த்த பொழுது ஒரு அடி முதல் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மார்பில் ஆன முருகன் சிவன் லட்சுமி சிலைகள் உடைந்து கிடந்தன இதைக் கண்ட அதிர்ந்த சிங்காரவேல் சம்பவ குறித்து திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்ததா அல்லது முன் விரோதம் காரணமாக ஜன்னல் பகுதியை இருந்து சிலையை கீழே தள்ளி விட்டார்களா என திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment