திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 13 December 2024

திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.


திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.



மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான கரிசல் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பென்சில் புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகளைAcess, Grameen Kooda Foundation மேலாளர் சீனிவாச ஆஞ்சநேயரெட்டி, மற்றும் மண்டல மேலாளர் ஜான்பீட்டர் தலைமையில் வழங்கப்பட்டது.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் சா.சுகந்தி உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad