திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
மறைந்த முன்னாள் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து தேமுதிக அலுவலகத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.பெத்தி(எ) ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஜான் சுப்பு,செயலாளர் பாண்டி,மற்றும் கழக நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment