திருமங்கலத்தில் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 12 December 2024

திருமங்கலத்தில் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 


திருமங்கலத்தில் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.




மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கொடிமரத்தெருவில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவிற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆணைக்கிணங்க சிறப்பு விருந்தினராக  மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான  P.அய்யப்பன் B.com.MLA.  கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கீழத்தெரு பள்ளி வாசல் ஐமாத் தலைவர் M.K.I.கணவாய்பிச்சை, A. ராஜா ரஹீம், திருமங்கலம் நகரச் செயலாளர் ராஜாமணி, மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மை செயலாளர் K.இப்ராஷாராஜா, தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் M. பிரபாகரன், மற்றும் ஒன்றிய கழக நகர கழக சார்பணி மற்றும் திருமங்கலம் நகர் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad