மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகராட்சியின் அராஜக அலுவலகத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்.
திருமங்கலம் நகராட்சியின் அராஜக நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் திருமங்கலம் நகர செயலாளர் J. D. விஜயன் தலைமையில் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தண்ணீர் வசதி இல்லை,சாலை வசதிகள்,மற்றும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாராமல் இருக்கிறது என்று திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி தங்களது எதிப்பை தெரிவித்தார்.இந்த போராட்டத்தில்,கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment