திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 20 October 2024

திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 


திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வைக்க வேண்டும். மேலும் திமுகவை எளிதில் வெற்றி பெறலாம் என்ற கலிப்புடன் இருக்கின்ற அதிமுக அரசில் இப்பொழுது கூச்சல் போல பத்தில் இருக்கின்றனர் இதனால் புலம்பி போய் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பாரா சந்திக்க மாட்டாரா என்ற ஒரு சந்தேகத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர் என்று கூறினார். மேலும் அமைச்சர் மூர்த்தி கூறுகையில் பொறுப்பாளர்கள் அனைவரும் கிளைச் செயலாளர் பேரூராட்சி நகர கழக ஆகியோர் ஒன்று இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும்.அதற்காக நாம் மிகவும் போராட்டத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நாகராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad