மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கல்லூரியில் 2003-2006 ஆண்டு BBA
படித்த மாணவ மாணவியர் மதுரை ஜேசி ரெசிடென்சில் சந்தித்து கொண்டனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அந்த கால நினைவுகளை மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு பரிமாறி கொண்டனர். மேலும் மதிய உணவு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பல மாணவர்கள் வெளிநாட்டுகளில் இருந்ததால் அவர்கள் இந்த சந்திப்பில் பங்கு கொள்ள இயலவில்லை என்று தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். காலை முதல் மாலை வரை நடந்த சந்திப்பில் இறுதியில் மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் நினைவுப் பரிசுகளை வழங்கி விடை பெற்றனர்.
No comments:
Post a Comment