மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு ஆதிர திராவிடர் நலத்துறை அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியில் காப்பாளரை பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் மீண்டும் பணியமரத்த கோரி கல்லூரி மாணவர்கள் சட்டையில் கருப்பு பேஜ் அணிந்து உண்ணாவிரதம்
மதுரை மாடக்குளம் பகுதியில் ஆதர திராவிட நலத்துறை அரசு முதுகலை பட்டதாரி மாணவ விடுதி செயல்பட்டு வருகிறது இங்கு 60 மாணவர்கள் விடுதியில் தங்கி மதுரையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் படித்து வருகிறார்கள் இங்கு காப்பாளராக மூன்று வருடமாக பணிபுரிந்து வரும் சங்கர சபாபதி அவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொண்டு அப்போது அதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கு ஆதிர திராவிட நலத்துறை அதிகாரிகள் அமைச்சர் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் அவரை பணி செய்ய விட மாட்டீர்களா என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் அதற்கு ஆதிர திராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் அவர்கள் சங்கரா சபாபதி பணியிட நீக்கம் செய்துள்ளார் அதை கண்டித்து 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் அவரை பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி சட்டையில் கருப்பு பேஜ் அணிந்துஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment