மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெகு விமர்சியாக கொண்டாடிய தேமுதிக நிர்வாகிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 2 September 2024

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெகு விமர்சியாக கொண்டாடிய தேமுதிக நிர்வாகிகள்.

 


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெகு விமர்சியாக கொண்டாடிய தேமுதிக நிர்வாகிகள்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் மதுரை தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் செல்வம் அவர்கள் தலைமையிலும் திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிகவின் கழகக் கொடியினை ஏற்றி அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு சுமார் 500 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கி கேப்டன் அவர்களின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
   
   
இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராமமூர்த்தி, கேப்டன் மன்ற செயலாளர்
பாபு ராஜேந்திரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் சுந்தர் நகர கவுன்சிலர் ராஜகுரு, ஒன்றிய கழக  ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மலைச்சாமி ஒன்றிய துணைச் செயலாளர் பழனிகுமார் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் குமார்,கிளைச் செயலாளர் குருநாதன், துணை கிளைச் செயலாளரபன்னீர், பொருளாளர் பாலமுருகன் மற்றும்மாநில மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் 72 வது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடினார்கள்.


திருமங்கலம்
செய்தியாளர்
R.வினோத்பாபு.

No comments:

Post a Comment

Post Top Ad