மதுரை மாவட்டம் சுற்றுவட்டாரத்தில் இன்று சனி பிரதோஷம் சிவாலயங்களில் நடைபெற்றது.
இன்று சனிபிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால்சுனைகொண்ட சிவபெருமான்க்கு 11வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. அதேபோல் திருமங்கலத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம் நடைபெற்றது. திருநகர் காசிவிஸ்வநாதர் கோவிலிலும் பிரதோஷங்கள் நடைபெற்றது. பக்தர்கலந்துகொண்டு அருட் பிரசாதத்தை வாங்கி சென்றனர்.
No comments:
Post a Comment