மதுரை அவனியாபுரம் அய்வைத்தனேந்தல் கிராமத்தில் உள்ள ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயிலில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாமி தரிசனம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 24 August 2024

மதுரை அவனியாபுரம் அய்வைத்தனேந்தல் கிராமத்தில் உள்ள ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயிலில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாமி தரிசனம்.


மதுரை அவனியாபுரம் அய்வைத்தனேந்தல் கிராமத்தில் உள்ள ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயிலில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாமி தரிசனம்.


அய்வேத்தனேந்தல் பகுதியில் சாலை அமைத்து தர பொதுமக்கள் M.P மாணிக்கம் தாகூரிடம் கோரிக்கை.

மதுரை அவனியாபுரம் அய்வைத்தனேந்தல் கிராமத்தில் ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 17 வருடங்களுக்குப் பின்பு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்மாணிக்கம் தாகூர் , மாநில துணைத்தலைவர் மகேந்திரன்,மாவட்டத் துணைத் தலைவர் பழனிக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், ஓபிசி அணி மாவட்ட தலைவர் சரவணபவன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவனியாபுரம் அய்வைத்தநேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கோயில்  விழாக்கமிட்டியினர். ஆனந்தகுமார், பாஸ்கரன்
மருதுபாண்டி ஆகியோர் வரவேற்று கோயில் நிர்வாதம் சார்பில் மாலையணிவித்து மரியாதை செய்தனர்.

அவனியாபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஓவி எஸ் கஜேந்திரன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்  ஜோதி ராமலிங்கம், ராமசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad