கப்பலூர் உச்சப்பட்டி ,தோப்பூர், மறவன் குளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய அரசால் இயங்கி வரும் டோல்கேட் - ஐஅகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 15 August 2024

கப்பலூர் உச்சப்பட்டி ,தோப்பூர், மறவன் குளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய அரசால் இயங்கி வரும் டோல்கேட் - ஐஅகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றம்.


கப்பலூர் உச்சப்பட்டி ,தோப்பூர், மறவன் குளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய அரசால் இயங்கி வரும் டோல்கேட் - ஐஅகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றம்.



மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர், உச்சபட்டி, தோப்பூர் ,மறவன்குளம், வடகரை,கரிசல்பட்டி,ஆகிய கிராமங்களில் இன்று 78 வது சுதந்திர தினத்தையொட்டி, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கப்பலூரில் விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி-யை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
     
மேலும் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுவதாகவும் , அதற்கான விதிமுறை ,வழிமுறைகளும் கூட்டத்தில் கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad