மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம் - துண்டு பிரசுரத்தில் Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்ற வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கிய இபிஎஸ் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 7 July 2024

மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம் - துண்டு பிரசுரத்தில் Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்ற வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கிய இபிஎஸ்

மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம்  - துண்டு பிரசுரத்தில் Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்ற வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கிய இபிஎஸ்

பரமக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அப்போது அதிமுக சார்பாக தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம் Resign Stalin,Say no to drugs, Say no to DMK அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக வழங்கப்பட்டது. போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் விவகாரம் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் சம்பவங்கள் குறித்து துண்டு பிரசுரத்தில் இடம் பெற்று இருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad