ஆண்டார் கொண்டாரம் களஞ்சியம் ஊரணி மற்றும் நொண்டிகோவில் சாலையையும் அதன் அவல நிலையை ஆய்வு செய்வார்களா?
ஆண்டார் கொட்டாரம் ஊராட்சிக்கு உட்பட்ட நொண்டிகோவில் சாலை விஷயமாக கிராமபுற நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளரை சந்தித்து விளக்கம் கேட்க சென்றேன் விளக்கம் கேட்டவுடன் என்னிடம் சார் இதற்கான அலுவலுகமும் தாங்கள் சொல்லும் கிராமத்திற்கான நெடுஞ்சாலை துறை அதிகாரியும் ஜெயவிலாஸ் பாலத்தின் கீழ் நெடுஞ்சாலைதுறை அலுவலும் உள்ளது அங்குதான் அந்த அதிகாரி உள்ளார்
என்றும் அவருடைய தொலைபேசி எண்ணையும் தந்தனர் பிறகு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்க்கு சென்று புதிதாக பொறுப்பேற்று இருக்கும் ஜோதிராஜ்( PDO) அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு
ஆண்டார் கொண்டாரம் களஞ்சியம் ஊரணி மற்றும் நொண்டிகோவில் சாலையையும் பற்றியும் எடுத்துரைத்து சில புகைப்படங்களையும் காண்பித்தேன்
நான் திங்கள் கிழமை ஆய்வுக்கு வருகிறேன் என்றார் ஆய்வுசெய்துவிட்டு அவரது கடமையை செய்தால் மட்டற்ற மகிழ்சியே....
என்றும் சமூகநலப்பணியில் சமூகநலஆர்வலர் ப.ஹிதாயத்துல்லாஹ் மதுரைமாவட்டம்..
No comments:
Post a Comment