மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொ. மு. ச போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் முப்பெரும் விழா கொண்டாப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு . நடாளுமன்ற தேர்தலில் 40/40க்கு வெற்றி.நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில்தொ.மு.ச சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பூங்கா மகாலில் நடைபெற்ற முப் பெரும் விழாவில் மதுரை தொழிலாளர் முன்னேற்ற சங்க மத்திய செயலாளர் அப்போன்ஸ் , மத்திய சங்க பொருளாளர் மணிகண்டன் மத்திய சங்க தலைவர் கார்த்த சுரேஷ், முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிளை தலைவர் முத்துராஜ், செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் கிளை துணை செயலாளர் பிச்சை, துணை தலைவர் ஜெயபால் வரவேற்புரை கூறினர். திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் கலைஞர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தொழிற்சங்க கொடியேற்றினார்.
பூங்கா மகாவில் நடைபெற்ற முப் பெரும் விழிவில் மாநில, மத்திய, மற்றும் திருப்பரங்குன்றம் கிளை பணிமனை சார்பில் முப்பெரும் விழா நடை பெற்றது.
1,கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு .
2, நடாளுமன்ற தேர்தலில் 40/40க்கு வெற்றி.
3.நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment