பள்ளிக்கல்வித்துறை மதுரை மாவட்டம்.. உயர்கல்வி வழிகாட்டி..நான்முதல்வன் திட்டத்தின் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மதுரை முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.. கா. கார்த்திகா தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த 200க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.. மதுரை கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன விரி வுரையாளர் கமலக்கண்ணன் பயிற்சி யை ஒருங்கமைத்தார். மதுரை பேரையூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாண்டியன்... ஏ வெள்ளாளப்பட்டி..அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கரலிங்கம்... மதுரை சமுதாயக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மீனாட்சி கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சியளித்தனர்.
Wednesday, 19 June 2024
Home
திருமங்கலம்
பள்ளிக்கல்வித்துறை மதுரை மாவட்டம்.. உயர்கல்வி வழிகாட்டி..நான்முதல்வன் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான பயிற்சி

Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - மதுரை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், மதுரை
மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment