காலம் சென்ற முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு மணிமாறன் இன்று அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருப்பதால் இந்த பிறந்தநாள் விழாவில் நிச்சயமாக நாளை நல்ல ஒரு தீர்ப்பை நாம் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். இதில் நிச்சயமாக திமுகவின் வெற்றி பெறும் அனைத்து தொகுதிகளிலும் உதிக்கும் என்று தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கும் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் நகர தலைவர் ரம்யா முத்துக்குமார் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் கீர்த்திகா தங்கபாண்டியன் தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஆலம்பட்டி சண்முகம் கள்ளிக்குடி தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் மதன்குமார் மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆலங்குளம் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Monday, 3 June 2024
Home
மதுரை
காலம் சென்ற முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா திமுக வினர் கொண்டாட்டம்.
காலம் சென்ற முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா திமுக வினர் கொண்டாட்டம்.
Tags
# மதுரை
About SUB EDITOR THAMILAGA KURAL
மதுரை
Tags
மதுரை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - மதுரை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், மதுரை
மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment