சோழவந்தான் தனியார் பள்ளியில் பல்வேறு சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை
சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியில் மிக சிறந்து விளங்குகிறது ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதுடன் மாணவ மாணவிகளின் கல்வித்தரனும் உயர்ந்து வருகிறது ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான தனித்திறன் போட்டிகள் பள்ளி சுற்றுலா அறிவியல் கண்காட்சி மாணவ மாணவிகளுடைய பல்வேறு விதமான போட்டி தேர்வுகள் மாதிரி வகுப்புகள் மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம்கள்போன்ற பல விஷயங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது
இந்த நிலையில் தற்போது 2024 25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டில் புதிதாக எல்கேஜி வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு பள்ளி வேன்கட்டணம் இலவசமாகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வகுப்பில் சேர்ந்தால் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அட்மிஷன் கட்டணம் இலவசமாகவும் புதிதாக சேரும் மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment