விளம்பரக் கூட்டம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 17 May 2024

விளம்பரக் கூட்டம்:

 


விளம்பரக் கூட்டம்:


 (விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை) விளம்பரக் கூட்டம் அன்று மதுரை ராயல் கோர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.


பேராசிரியர் டாக்டர். சாலமன் பாப்பையா தலைமை விருந்தினராக பங்கேற்றார். மற்றும் ஐசக் மோகன்லால் ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர். அவர்களுடன் டீன் (வி.எம்.எல்.எஸ்.) டாக்டர் அனந்த் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கெளரவ விருந்தினர்: ஆனந்தவள்ளி சரவணன் குமார், பாலசுப்ரமணியன் சாமிதுரை பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad