நீர் மோர் பந்தல்:
அதிமுக சார்பில் சமயநல்லூரில், நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.
மதுரை புறநகர், மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர்மலையாளம் முன்னிலை வகித்தார். நீர் மோர் பந்தலை திறந்து பொது மக்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி கருப்பையா, கே. மாணிக்கம் , வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன்மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் ராஜேஷ் கண்ணா, தனராஜன், முத்துச்செல்வம், மாவட்ட கழக நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி, பஞ்சவர்ணம் ,மாவட்ட அணி நிர்வாகிகள் செல்லம்பட்டி ரகு, சரவண பாண்டி ,மகேந்திர பாண்டி, சிவசக்தி விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர் பி குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜெயச்சந்திர மணியன் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் முடுவார் பட்டி முத்துகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி தேனூர் பாஸ்கரன் குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment