ஜெயலலிதா கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர்:
மதுரை அடுத்துள்ள குன்னத்தூர் ஜெயலலிதா திருக்கோவிலுக்கு வருகை தந்த தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் புகைப்படத்தை வழங்கினார். அருகில், வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மகேந்திரன், நீதிபதி, கருப்பையா, தவசி, தமிழரசன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment