மதுரை புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவர் பிறந்த நாள் விழா!மரக்கன்றுகள் நடும் விழா! மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மதுரை மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில துணைச் செயலாளர் முருகேசன் தலைமையில் மரக்கன்று நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மேலூர் ஒன்றிய செயலாளர் தாட்கோ அழகர், மேற்கு ஒன்றிய செயலாளர் வைர மூர்த்தி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் பரமசிவம், மேற்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யனார் சாம்பவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment