பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 1 May 2024

பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா:

 


பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா:


மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார்,  செயலாளர் சேகர், பொருளாளர் சக்திவேல் ,ஆகியயோர் முன்னிலை வைத்தனர் .முன்னாள் துணைத்தலைவர் அசோக் வரவேற்றார்.


திமுக மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார் . நிகழ்ச்சியில் , தொழிற் சங்க நிர்வாகிகள் மோட்ச ராசா,  நடத்துனர்  செல்வம் முன்னாள் தலைவர் குணா, துணைத்தலைவர் பூபதி மற்றும் ஆட்டோ ஒட்டுநர்களும் உரிமையாளர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad