குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 1 May 2024

குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.

 


குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.



குரு பகவான் மேஷராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சரியாக ஐந்து மணியிலிருந்து ஐந்து முப்பது மணிக்குள் பெயர்ச்சியான திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது சிறப்பு ஹோமங்கள் பரிகாரங்கள் என குரு பகவானுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு  அர்ச்சனை மற்றும் பரிகாரங்கள் செய்து விட்டு குரு பகவானை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad