பெரியஇலந்தைகுளத்தில், உச்சிமாகாளியம்மன் உற்சசவ விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 10 April 2024

பெரியஇலந்தைகுளத்தில், உச்சிமாகாளியம்மன் உற்சசவ விழா.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தை குளத்தில் உச்சிமாகாளியம்மன் உற்சவ விழாவில் நடைபெற்றது. விழாவையொட்டி, மேள தாளம் தீவெட்டி பரிவாரம், அதிர்வேட்டு முழங்க ,சாமி வீதி உலா வந்து தொடர்ந்து, 200ம் மேற்பட்ட பெண்கள் முறைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர், மற்றும் மாவிளக்கு எடுத்தல், தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்கினிசட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் . கிராம  மரியாதை காரர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad